முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

873பார்த்தது
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (பிப்.19) மாலை 6:30 மணிக்குக் காணொலி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், வரும் பிப்ரவரி 23 முதல் தொடங்கவுள்ள 'வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற வீடு வீடாகச் செல்லும் தேர்தல் பரப்புரை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. இதற்காக தொகுதி வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பயிற்சியாளர்களும் இந்த பயிற்சி கூட்டத்தில் பங்கேற்று தேர்தல் பணிகளை முன்னெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி