கோவையில் திமுக இளைஞரணி மாநாடு: 60,000 இருக்கைகளுடன் பிரம்மாண்ட ஏற்பாடு

21பார்த்தது
கோவையில் இன்று (பிப்.22) நடைபெறும் திமுக மேற்கு மண்டல இளைஞரணி கூட்டத்திற்காக, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் பிரம்மாண்டமான பந்தல் மற்றும் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு வரும் தொண்டர்களை வரவேற்கும் விதமாக, 60,000-க்கும் மேற்பட்ட இருக்கைகளில் நொறுக்குத்தீனிகள் அடங்கிய பைகள் முன்கூட்டியே வைக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையிலான குழுவினர் இந்த ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி