விருதுநகரில் இன்று திமுக இளைஞரணி மாநாடு: ஸ்டாலின், உதயநிதி பங்கேற்பு

9பார்த்தது
விருதுநகரில் இன்று திமுக இளைஞரணி மாநாடு: ஸ்டாலின், உதயநிதி பங்கேற்பு
விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் இன்று (பிப்.7) நடைபெறும் திமுக தென்மண்டல இளைஞரணி மாநாட்டில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கின்றனர். சுமார் ஒரு லட்சம் நிர்வாகிகள் பங்கேற்கும் இந்த மாநாட்டிற்காக 300 ஏக்கர் பரப்பளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில், தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி