ஜீன்ஸ் ஆடைகள் சீக்கிரமே நிறம் மங்குகிறதா?

5245பார்த்தது
ஜீன்ஸ் ஆடைகள் சீக்கிரமே நிறம் மங்குகிறதா?
ஜீன்ஸ் துணியின் நிறம் மங்காமல் நீண்ட நாள் புதியது போல் பராமரிக்க, அதைத் துவைக்கும் முறைகளில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். அடிக்கடி துவைப்பது, சுடுநீர் மற்றும் வீரியமிக்க சோப்புகளைப் பயன்படுத்துவது துணியைப் பலவீனமாக்கும். எனவே, ஜீன்ஸை எப்போதும் தலைகீழாகத் திருப்பித் துவைப்பது நல்லது. இது வாஷிங் மெஷினில் ஏற்படும் உராய்விலிருந்து அதன் வெளிப்பரப்பைப் பாதுகாத்து, நிறம் மங்குவதைத் தடுத்து ஆயுளை நீட்டிக்கும்.

தொடர்புடைய செய்தி