கருப்பு நிற பிளாஸ்டிக் உணவு பெட்டிகள் அதிக ஆபத்தானவை. இவை பெரும்பாலும் எலக்ட்ரானிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து தயாரிக்கப்படுவதால் நச்சுப் பொருட்கள் இருக்கலாம். சூடான உணவை இதில் வைக்கும்போது நச்சுக்கள் உணவில் கலந்து ஹார்மோன் கோளாறு, மலட்டுத்தன்மை, புற்றுநோய் அபாயம் அதிகரிக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. கண்ணாடி அல்லது ஸ்டீல் பாத்திரங்களை பயன்படுத்துவது பாதுகாப்பானது.