ஆரோக்கியமான சருமத்தை பெறுவதற்கு இதை பண்ணுங்க

622பார்த்தது
ஆரோக்கியமான சருமத்தை பெறுவதற்கு இதை பண்ணுங்க
சருமத்தை ஆரோக்கியமாகவும், பொலிவுடனும் வைத்திருக்க காலை மற்றும் இரவு நேரப் பராமரிப்பு மிகவும் அவசியம். காலையில் சருமத்தை சுத்தப்படுத்துவதும், சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதும் மிகவும் முக்கியம். இரவில், முகத்தில் உள்ள அழுக்குகள், மேக்க ஆகியவற்றை நீக்கிவிட்டு தூங்குவது சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கும். போதுமான தண்ணீர் குடிப்பதும், ஆரோக்கியமான உணவும் சரும பொலிவுக்கு உதவும் என அழகுக்கலை நிபுணர்கள் கூறுகின்றனர்.