உங்களுக்கு உடலுறவு கொள்வது போல கனவு வருதா?

0பார்த்தது
உங்களுக்கு உடலுறவு கொள்வது போல கனவு வருதா?
உடலுறவு கொள்வது போல கனவு வருவது சகஜமான ஒன்றாகும். இது போன்ற கனவுகள் வந்தவுடன் பல சமயங்களில் எழுந்தவுடன் பயம் போன்ற உணர்வுகள் வரும். சில மருத்துவ ஆய்வுகளின் படி, இந்த கனவுகள் நமது ஆழ் மனதில் உள்ள உணர்வுகளின் வெளிபாடாக இருக்கலாம் என கூறப்படுகிறது. நீங்கள் அன்றாடம் பார்ப்பவர்கள் அல்லது வேறு யாரவது கூட அந்த கனவுகளில் வரலாம். இது போன்ற கனவுகள் வந்தால் அதை அப்படியே கனவோடு கனவாக புதைத்துவிட்டு அதை நனவாக்க நினைக்காமல் இருப்பது மிகவும் நல்லது.

தொடர்புடைய செய்தி