ஃபிரிட்ஜில் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் வைத்து குடிக்கிறீர்களா?

2பார்த்தது
ஃபிரிட்ஜில் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் வைத்து குடிக்கிறீர்களா?
ஃபிரிட்ஜில் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் வைத்து தொடர்ந்து குடித்து வருவதால், பிளாஸ்டிக்கில் உள்ள நச்சு ரசாயனங்கள் தண்ணீரில் கலந்து உடலுக்குள் செல்லும் ஆபத்து உள்ளது. இந்த நுண் ரசாயனங்கள் மனித உடலில் ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் கடுமையான செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன. ஆகவே, பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மாற்றாக செம்பு, மண் பாண்டங்கள் அல்லது கண்ணாடி பாட்டில்களில் தண்ணீரைச் சேமித்து குடிப்பதே ஆரோக்கியத்திற்குப் பாதுகாப்பானது.

தொடர்புடைய செய்தி