சாப்பிடும்போது அதிகமாக வியர்க்கும் பிரச்சனை இருக்கா உங்களுக்கு?

68பார்த்தது
சாப்பிடும்போது அதிகமாக வியர்க்கும் பிரச்சனை இருக்கா உங்களுக்கு?
உணவு உண்ணும் போது ஒருவருக்கு அதிகமாக வியர்க்கும் நிலை 'கஸ்டேட்டரி ஸ்வெட்டிங்' அல்லது ஃபிரே சிண்ட்ரோம் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக காரமான உணவுகளை சாப்பிடும்போது வியர்ப்பது இயல்பு என்றாலும், எல்லா வகை உணவுகளுக்கும் முகம் மற்றும் கழுத்து பகுதியில் வியர்வை வழிவது நரம்பு மண்டல பாதிப்பு அல்லது உமிழ்நீர் சுரப்பிகளில் ஏற்படும் மாற்றங்களின் அறிகுறியாக இருக்கலாம். தகுந்த மருத்துவ சிகிச்சை இந்த அசௌகரியத்தை தவிர்க்க உதவும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி