நடிகர் நெப்போலியனை அரசியலில் குறித்து தெரியுமா?

19பார்த்தது
நடிகர் நெப்போலியனை அரசியலில் குறித்து தெரியுமா?
பிரபல நடிகர் நெப்போலியன் 2001-ல் திமுக சார்பில் வில்லிவாக்கம் எம்.எல்.ஏ-வாக வென்றார். 2006 மயிலாப்பூர் தேர்தலில் தோற்றாலும், 2009-ல் பெரம்பலூர் தொகுதி எம்.பி-யாகத் தேர்வாகி அசத்தினார். மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய சமூக நீதித்துறை இணையமைச்சராக (2009-13) பதவி வகித்தார். திமுக உட்கட்சிப் பூசலால் 2014-ல் பாஜகவில் இணைந்த அவர், தற்போது அமெரிக்காவில் தொழில் மற்றும் ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்துகிறார்.

தொடர்புடைய செய்தி