தங்கத்தின் தரம் குறித்து உங்களுக்கு தெரியுமா?

57பார்த்தது
தங்கத்தின் தரம் குறித்து உங்களுக்கு தெரியுமா?
நகை கடைகளில் பொதுவாக 24, 22, 18 மற்றும் 14 கேரட் தங்கம் கிடைக்கும். 24 கேரட் தங்கம் 99.9% தூய்மையானது; ஆனால் மென்மையானதால் ஆபரணம் செய்யப் பயன்படாது. 22 கேரட் தங்கத்தில் 92% தங்கம், 8% வெள்ளி அல்லது செப்பு போன்ற உலோகங்கள் கலந்திருப்பதால் நகைகள் செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கத்தில் 75% தங்கம், 25% பிற உலோகங்கள் இருக்கும். 14 கேரட் தங்கத்தில் 58% தங்கமும், 42% பிற உலோகங்களும் கலந்திருக்கும்.

தொடர்புடைய செய்தி