நம் பம்பர விளையாட்டில் இருக்கும் அறிவியல் பற்றி தெரியுமா?

31பார்த்தது
நம் பம்பர விளையாட்டில் இருக்கும் அறிவியல் பற்றி தெரியுமா?
நாம் விளையாடிய பொருட்களிலேயே அதிக அறிவியலை கொண்டது பம்பரம் தான். சாட்டையின் நீளம், வீசும் வேகம், பம்பரத்தின் தலை பகுதி எடை, சுழலும் அச்சு, தளத்தின் (நிலம்) தன்மை என எல்லாம் பொருத்து பம்பரம் சுற்றும் நேரம் மாறுபடும். இதை நாம் சிறுவயதிலேயே கணித்து விளையாடியுள்ளோம். இதை தான் வெளிநாட்டில் இயற்பியல் பாடமாக குழந்தைகளுக்கு புரியவைக்க முயற்சிக்கின்றனர் வெளிநாட்டவர்கள்.
Job Suitcase

Jobs near you