நாளை நிகழும் சூரிய கிரகணம்.. இந்தியாவில் தெரியுமா?

0பார்த்தது
நாளை நிகழும் சூரிய கிரகணம்.. இந்தியாவில் தெரியுமா?
2026ஆம் ஆண்டின் முதல் அபூர்வ வளைய சூரிய கிரகணம் பிப்ரவரி 17 அன்று நிகழ்கிறது. இந்திய நேரப்படி மதியம் 3:26 மணிக்கு தொடங்கி இரவு 7:57 மணி வரை நீடிக்கும். இதனை இந்தியாவில் காண முடியாது. அண்டார்டிகா மற்றும் தெற்கு அரைக்கோளப் பகுதிகளில் தெளிவாகக் காணலாம். சந்திரன் தொலைவில் இருந்து சூரியனை மறைக்கும் போது, நெருப்பு வளையம் போன்ற காட்சி உருவாகும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.

தொடர்புடைய செய்தி