சிறையில் மு.க.ஸ்டாலின் சித்திரவதைகள் பற்றி தெரியுமா?

131பார்த்தது
சிறையில் மு.க.ஸ்டாலின்  சித்திரவதைகள் பற்றி தெரியுமா?
மிசா சட்டத்தின் கீழ் தான் கைது செய்யப்பட்ட நினைவுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். நெருக்கடி நிலை காலத்தில், சென்னை காவல் ஆணையரிடம் தனது தந்தை கருணாநிதி தன்னை ஒப்படைத்ததாகக் கூறினார். சிறையில் தான் இரக்கமின்றி சித்திரவதை செய்யப்பட்டதாகவும், தன்னைக்காக்க முயன்ற மேயர் சிட்டிபாபு படுகாயமடைந்ததாகவும், அப்போது வாங்கிய அடியே தனது வலது கரத்தில் இன்றும் தழும்பாக உள்ளதாகவும் அவர் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி