ஒரு கிலோ எடையை குறைக்க எவ்வளவு தூரம் நடக்க வேண்டும் தெரியுமா?

3பார்த்தது
ஒரு கிலோ எடையை குறைக்க எவ்வளவு தூரம் நடக்க வேண்டும் தெரியுமா?
ஒரு கிலோ உடல் எடையை குறைக்க சுமார் 7,700 கலோரிகளை எரிக்க வேண்டியது அவசியமாகும். இதற்கு ஒரு நபர் தோராயமாக 140 முதல் 150 கிலோமீட்டர் வரை நடக்க வேண்டும். நாளொன்றுக்கு 10,000 காலடிகள் வீதம் தொடர்ந்து 15 முதல் 20 நாட்கள் வரை நடந்தால், ஆரோக்கியமான முறையில் ஒரு கிலோ எடையை குறைக்க முடியும். முறையான உணவுக்கட்டுப்பாட்டுடன் இந்த பயிற்சியை மேற்கொள்ளும்போது மிக விரைவாக இலக்கை அடைய முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி