தமிழக எம்.எல்.ஏக்களுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

0பார்த்தது
தமிழக எம்.எல்.ஏக்களுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தமிழகத்தில் முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.30 ஆயிரம் என்றாலும், பல்வேறு படிகளுடன் சேர்த்து எம்.எல்.ஏ-க்களுக்கு ரூ.1.05 லட்சம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், முதல்வர் விஜய்க்கு மாதச் சம்பளமாக ரூ.2.05 லட்சம் மற்றும் பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன. மேலும், மத்திய உள்துறை அமைச்சகம் அவருக்கு இசட் பிளஸ் (Z+) பாதுகாப்பு வழங்கியுள்ளதால், அவரது கான்வாயில் ஜாமர் வாகனம், கமாண்டோக்கள் உள்ளிட்ட பல அடுக்கு பாதுகாப்பு இருக்கும்.

தொடர்புடைய செய்தி