மகளிர் உரிமைத் தொகை உயர்வு எவ்ளவு தெரியுமா?

5பார்த்தது
மகளிர் உரிமைத் தொகை உயர்வு எவ்ளவு தெரியுமா?
தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு தேர்தலின்போது பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால், முதல் 2 ஆண்டுகளுக்கு அத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. 2023 செப்., முதல் கடந்த 3 ஆண்டுகளாக பெண்கள் பயனடைந்து வருகின்றனர். அந்த வகையில், வரும் தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் தொகை ரூ.1,000-ல் இருந்து ரூ.1,500 அல்லது ரூ.2,000 ஆக உயர்த்தப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக வாக்குறுதியில் இதுபற்றி அறிவிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி