கேஸ் சிலிண்டர் காலாவதி தேதியை சரிபார்ப்பது எப்படி தெரியுமா?

6268பார்த்தது
கேஸ் சிலிண்டர் காலாவதி தேதியை சரிபார்ப்பது எப்படி தெரியுமா?
வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்களுக்கு காலாவதி தேதி உண்டு என்பதால், அவற்றை பயன்படுத்தும் போது பொதுமக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம். சிலிண்டரின் மேல் பகுதியில் உள்ள இரும்பு பட்டையில் A, B, C, D ஆகிய எழுத்துக்களுடன் கூடிய எண்கள் அந்த சிலிண்டரின் காலாவதி மாதம் மற்றும் ஆண்டை குறிக்கின்றன. உதாரணமாக, 'A-27' எனக் குறிப்பிடப்பட்டிருந்தால், அந்த சிலிண்டரை 2027 மார்ச் மாதத்திற்குள் பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்து விபத்துகளை தவிர்க்கலாம்.

தொடர்புடைய செய்தி