உலக மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மனித மக்கள்தொகை ஒரு பில்லியனை எட்ட சுமார் 300,000 ஆண்டுகள் எடுத்த நிலையில், 8 பில்லியனை எட்ட வெறும் 218 ஆண்டுகள் மட்டுமே தேவைப்படும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தலைமுறைகளும் அதன் மக்கள் தொகையையும் இந்த பதிவில் பார்க்கலாம்.
சைலண்ட் ஜெனரேஷன் (≤ 1945): 167 மில்லியன்
பேபி பூமர்ஸ் (1946-1964): 1.1 பில்லியன்
ஜெனரேஷன் X (1965-1980): 1.4 பில்லியன்
மில்லினியல்ஸ் (1981-1996): 1.7 பில்லியன்
ஜெனரேஷன் Z (1997-2012): 1.9 பில்லியன்
ஜெனரேஷன் ஆல்பா (2013-2025): 2.0 பில்லியன்