CPI மற்றும் CPIM முதன்முறையாக ஒற்றை இலக்கத்தில் போட்டியிட்டது எப்போது தெரியுமா?

2பார்த்தது
CPI மற்றும் CPIM முதன்முறையாக ஒற்றை இலக்கத்தில் போட்டியிட்டது எப்போது தெரியுமா?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக 2001-ம் ஆண்டுதான் சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள் ஒற்றை இலக்க தொகுதிகளில் போட்டியிட்டன. அப்போதைய அதிமுக கூட்டணியில் தலா 8 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்ட போதிலும், சிபிஐ 5 இடங்களிலும், சிபிஎம் 6 இடங்களிலும் வெற்றி பெற்று தங்கள் செல்வாக்கை நிரூபித்தன. குறைந்த தொகுதிகளில் போட்டியிட்டு அதிக வெற்றியை பதிவு செய்தது இடதுசாரி கட்சிகளின் தேர்தல் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்தி