செஞ்சிக்கோட்டை எங்கு அமைந்துள்ளது தெரியுமா?

3714பார்த்தது
செஞ்சிக்கோட்டை எங்கு அமைந்துள்ளது தெரியுமா?
விழுப்புரம் மாவட்டத்தின் திண்டிவனத்தில் இருந்து 32 கிமீ தொலைவிலும், விழுப்புரத்தில் இருந்து 40 கிமீ தொலைவிலும் அமைந்துள்ள ஊர் செஞ்சி. இந்த ஊரில் இருந்து 2 கிமீ தொலைவில், திருவண்ணாமலை சாலையில் செஞ்சிக்கோட்டை அமைந்துள்ளது. இந்திய வரலாற்றில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ள பெருமைகளைக் கொண்ட, சுதந்திர இந்தியாவில் அழிவில் இருந்து தப்பித்த கோட்டைகளில் செஞ்சிக்கோட்டை முக்கியமானது ஆகும்.

தொடர்புடைய செய்தி