ஆயிரக்கணக்கான பற்களை கொண்ட உயிரினம் எது தெரியுமா?

3பார்த்தது
ஆயிரக்கணக்கான பற்களை கொண்ட உயிரினம் எது தெரியுமா?
உலகிலேயே அதிக பற்களை கொண்ட உயிரினமாக நத்தை கருதப்படுகிறது. இதன் வாயில் சுமார் 12,000 முதல் 20,000 வரையிலான நுண்ணிய பற்கள் வரிசையாக அமைந்திருக்கும். 'ரேடுலா' என்று அழைக்கப்படும் இந்த தசை பகுதியில் உள்ள பற்கள், உணவை அரைத்து உண்ண உதவுகின்றன. நிலத்தில் வாழும் நத்தைகளை விட சில கடல் நத்தைகளுக்கு சுமார் 25,000 பற்கள் வரை இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி