இந்தியாவின் மிகச் சிறிய ரயில் எது தெரியுமா?

2632பார்த்தது
இந்தியாவின் மிகச் சிறிய ரயில் எது தெரியுமா?
இந்தியாவில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணிக்கும் பல ரயில்கள் இருந்தாலும், கேரளாவில் 9 கிலோமீட்டர் தூரத்தை மட்டுமே கடக்கும் மிகச்சிறிய DEMU (டீசல் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட்) ரயில் பயன்பாட்டில் உள்ளது. இது கொச்சி துறைமுக முனையத்திலிருந்து எர்ணாகுளம் சந்திப்பு வரை ஒரே ஒரு நிறுத்தத்துடன் இயங்குகிறது. 3 பெட்டிகள் மற்றும் 300 இருக்கைகள் கொண்ட இந்த ரயில், 40 நிமிடங்களில் தனது பயணத்தை முடித்துவிடுகிறது. காலையிலும் மாலையிலும் இரண்டு முறை ரயில் இயக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி