பின்னோக்கி நகர முடியாத அபூர்வ விலங்கு எது தெரியுமா?

31பார்த்தது
பின்னோக்கி நகர முடியாத அபூர்வ விலங்கு எது தெரியுமா?
ஆஸ்திரேலிய நாட்டின் தேசிய விலங்கான கங்காருகள், தங்களின் வலுவான பின்னங்கால்களால் ஒரே தாவலில் சுமார் 25 அடி தூரம் வரை தாண்டி செல்லும் உடலமைப்பை கொண்டுள்ளன. பாலூட்டி இனத்தை சேர்ந்த பெண் கங்காருகள் தங்களின் வயிற்று பையில் குட்டிகளை வைத்து பராமரிப்பதுடன், பின்னோக்கி நகர முடியாத காரணியையும் பெற்றுள்ளன. மேலும், தங்களின் தசைநார் மிகுந்த வாலை ஐந்தாவது காலாக பயன்படுத்தி நடக்கவும், நீரின்றியும் பல நாட்கள் வாழவும் கூடிய வியக்கத்தக்க திறன் கொண்டவை ஆகும்.

தொடர்புடைய செய்தி