மின்மினி பூச்சிகள் மின்ன காரணம் என்ன தெரியுமா?

43பார்த்தது
மின்மினி பூச்சிகள் மின்ன காரணம் என்ன தெரியுமா?
மின்மினி பூச்சிகளின் உடலில் ஒரு விதமான வேதிவினைகள் உருவாகின்றன. அவை தான் மின்மினி பூச்சிகளுக்கு ஒளியை உண்டாக்குகின்றன. அதாவது மின்மினி பூச்சிகளின் வயிற்று பகுதியில் ஒருவிதமான Luciferin என்ற கனிம மூலக்கூறுகளும் Luciferase என்ற வினையூக்கிகளும் இணைந்து ஆக்சிஜனேற்றம் அடைகின்றன. அதனால் மின்மினி பூச்சியின் வயிற்றில் ஒருவிதமான வேதிவினை நடக்கிறது. அதன் காரணமாக தான் மின்மினி பூச்சியின் உடலில் வெளிச்சம் உண்டாகிறது.

தொடர்புடைய செய்தி