ஆண்கள் ஏன் வேகமாகத் தூங்குகிறார்கள் தெரியுமா?

7பார்த்தது
ஆண்கள் ஏன் வேகமாகத் தூங்குகிறார்கள் தெரியுமா?
ஆண்களுக்கு ஹார்மோன் சமநிலை சீராக இருப்பதால், அவர்கள் பெண்களை விட விரைவாக தூங்கிவிடுகிறார்கள் என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. பெண்களுக்கு பதட்டம் மற்றும் மனச்சோர்வு ஏற்படும் வாய்ப்பு இருமடங்கு அதிகமாக இருப்பதால், அது அவர்களின் தூக்கத்தை பாதிக்கிறது. மோசமான தூக்கம் மீண்டும் பதட்டத்தை அதிகரித்து ஒரு சுழற்சியாக மாறிவிடுவதாக நிபுணர்கள் விளக்குகின்றனர்.

தொடர்புடைய செய்தி