மொபைல் போன் ஏன் அடிக்கடி சூடாகிறது தெரியுமா?

31பார்த்தது
மொபைல் போன் ஏன் அடிக்கடி சூடாகிறது தெரியுமா?
மொபைல் போன்களில் அதிக நேரம் கேம் விளையாடுவது அல்லது ஒரே நேரத்தில் பல செயலிகளை பயன்படுத்துவது செயலியின் (Processor) வேலையை அதிகரித்து வெப்பத்தை உண்டாக்குகிறது. மேலும், சார்ஜ் செய்துகொண்டே போனை பயன்படுத்துவதும், அதிக வெப்பமான சூழலில் வைத்திருப்பதும் போன் சூடாக முக்கிய காரணங்களாகும். அவ்வப்போது போனுக்கு ஓய்வு கொடுப்பதன் மூலம் இதை குறைக்கலாம்.

தொடர்புடைய செய்தி