MLA பதவியில் இருக்கும்போது வேறு கட்சியில் சேர்ந்தால் கட்சி தாவல் தடை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால் என்பதால் ராஜினாமா செய்துள்ளார். தமிழக அரசியல் வரலாற்றில் ஒரே தொகுதியில் அதிகம் முறை (8) வென்றவர் செங்கோட்டையன். இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அவர், தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் நாளை (நவ.27) விஜய் முன்னிலையில் தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.