தண்ணீரின் சுவை இடத்திற்கு இடம் மாறுவது ஏன் தெரியுமா?

3334பார்த்தது
தண்ணீரின் சுவை இடத்திற்கு இடம் மாறுவது ஏன் தெரியுமா?
இயற்கையாகவே தண்ணீருக்கு என்று தனித்த சுவை இல்லையென்றாலும், அது நிலப்பரப்பில் உள்ள மண் மற்றும் பாறைகளில் இருந்து கால்சியம், மெக்னீசியம், சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் அதில் கலக்கின்றன. இந்த தாதுக்களின் அளவு மற்றும் தரம் மாறுபடுவதால், தண்ணீர் மென்மையாகவும் அல்லது கடினத்தன்மையுடனும் மாறி, குடிக்கும்போது சுவை வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. மேலும், அந்தந்த பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் மற்றும் இயற்கை சூழலை பொறுத்து தண்ணீரின் ருசி மாறுபடுகிறது.

தொடர்புடைய செய்தி