அடிக்கடி தலைசுற்றல் ஏற்படுகிறதா? பெரிய ஆபத்தின் அறிகுறியாக இருக்கலாம்!

3801பார்த்தது
அடிக்கடி தலைசுற்றல் ஏற்படுகிறதா? பெரிய ஆபத்தின் அறிகுறியாக இருக்கலாம்!
அடிக்கடி தலைசுற்றல் ஏற்படுவது சாதாரண சோர்வு என அலட்சியப்படுத்த கூடாது, ஏனெனில் இது உடலில் உள்ள பல்வேறு தீவிர ஆரோக்கிய குறைபாடுகளின் அறிகுறியாக இருக்கலாம். ரத்த அழுத்தம் குறைதல், ரத்த சோகை, காது உட்புற பாதிப்பு அல்லது நரம்பு மண்டல கோளாறுகள் போன்றவற்றால் தலைசுற்றல் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, அடிக்கடி தலைசுற்றல் ஏற்பட்டால் தகுந்த மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.

தொடர்புடைய செய்தி