மகளிர் உரிமைத்தொகை வேண்டுமா? உடனே விண்ணப்பிங்க

10507பார்த்தது
மகளிர் உரிமைத்தொகை வேண்டுமா? உடனே விண்ணப்பிங்க
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனர்களை சேர்க்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. டிசம்பர் 15 முதல் புதிய பயனர்களுக்கும் ரூ.1,000 வழங்கப்படும். இதற்கான “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் நவம்பர் 15-ஆம் தேதியுடன் முடிவடைகின்றன. அதற்குப் பிறகு விண்ணப்பிக்க முடியாது என அரசு அறிவித்துள்ளது. தகுதியான பெண்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.