பச்சை மிளகாய் நறுக்கிய பின் கைகள் எரியுதா?

20பார்த்தது
பச்சை மிளகாய் நறுக்கிய பின் கைகள் எரியுதா?
பச்சை மிளகாய் நறுக்கிய பின் கைகளில் ஏற்படும் கடுமையான எரிச்சலை தவிர்க்க, உடனடியாக சிறிதளவு தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயை கைகளில் தடவி கழுவலாம். அல்லது குளிர்ந்த பால் அல்லது தயிரை கைகளில் தேய்ப்பதன் மூலம் மிளகாயில் உள்ள 'கேப்சைசின்' என்ற வேதிப்பொருளின் வீரியம் குறைந்து எரிச்சல் உடனடியாக அடங்கும். இவை தவிர, சமையலறையில் எளிதாக கிடைக்கும் எலுமிச்சை சாறு அல்லது கற்றாழை ஜெல்லையும் கைகளில் தடவி இந்த எரிச்சலில் இருந்து நிவாரணம் பெறலாம்.

தொடர்புடைய செய்தி