விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால் மருத்துவவர் தற்கொலை

21பார்த்தது
விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால் மருத்துவவர் தற்கொலை
ஆந்திராவின் குண்டூரைச் சேர்ந்த மருத்துவர் ரோகிணி (38) தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர், அமெரிக்காவில் பணியாற்ற வேண்டும் என்ற கனவோடு, பல ஆண்டுகளாக தயாராகி வந்துள்ளார். ஆனால், விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால் கடும் மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிகிறது. இதனால், கடிதம் எழுதி வைத்துவிட்டு ரோகிணி உயிரை மாய்த்துக் கொண்டார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி