ORS மோசடியை அம்பலப்படுத்திய மருத்துவர் ராஜினாமா

0பார்த்தது
ORS மோசடியை அம்பலப்படுத்திய மருத்துவர் ராஜினாமா
ஹைதராபாத்தை சேர்ந்த குழந்தை நல மருத்துவர் சிவராஞ்சனி சந்தோஷ், இந்திய குழந்தை நல மருத்துவ கழகத்திலிருந்து (IAP) விலகியுள்ளார். குறிப்பிட்ட ORS தயாரிப்புகளின் போலித்தனத்தை அவர் அம்பலப்படுத்தியதற்காக மருந்து நிறுவனங்கள் அவருக்கு நோட்டீஸ் அனுப்பின. இக்கட்டான சூழலில் தனக்கு ஆதரவு அளிக்க IAP தவறியதே தனது ராஜினாமாவுக்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி