கெட்ட கனவு வந்தால் கெட்டது நடக்குமா?.. பகீர் தகவல்

1பார்த்தது
கெட்ட கனவு வந்தால் கெட்டது நடக்குமா?.. பகீர் தகவல்
கெட்ட கனவுகள் வந்தால் கெட்டது நடக்க போவதற்கான அறிகுறி என பலரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அனைத்து கெட்ட கனவுகளும் அப்படி கிடையாது. சில கெட்ட கனவுகள் நன்மைகளை தரக் கூடியதாகும். கனவில் நெருங்கியவர்கள் இறந்து போவது போல் கனவு வந்தால், அது உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் வரப் போகிறது என்பதையும் குறிக்கலாம். கனவில் சுடுகாடு பார்த்தால், வேலையில் நல்ல நிலைமைக்கு வரலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி