அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு பிரிவினர் தவெகவுக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த கேள்விக்கு நான் எதுவும் சொல்ல முடியாதது கட்சி தலைமைதான் முடிவு செய்யும் என கூறிச்சென்றார். இந்நிலையில், இன்று (மே 6) திட்டமிடப்பட்டிருந்த அதிமுக MLAக்கள் கூட்டம் நடைபெறாதது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.