கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிங்க பெண் படை தூங்குகிறதா? என பத்திரிக்கையாளர் தாமோதரன் பிரகாஷ் கேள்வியெழுப்பியுள்ளார். அவரது எக்ஸ் பதிவில், கோவையில் 10 வயது சிறுமி பாலியல் கொலை! சிங்க பெண் படை தூங்குகிறதா? பெண்களுக்கு பாதுகாப்பு என முழங்கிய தவெக ஆட்சியில் பெண் குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பில்லை.
திமுக ஆட்சியை குறை சொன்ன தவெக ஆட்சியில் என்ன மாற்றம் வந்திருக்கிறது? ஏமாற்றம்! என சாடியுள்ளார்.