இந்த சமையல் எண்ணெய் தான் புற்றுநோய்க்கு காரணமா?

3278பார்த்தது
இந்த சமையல் எண்ணெய் தான் புற்றுநோய்க்கு காரணமா?
கேரள ஆயுர்வேத ஆராய்ச்சி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், சமையலுக்குப் பயன்படுத்தப்படும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயில் உள்ள ஆபத்துகள் தெரியவந்துள்ளன. இந்த எண்ணெய் டிஎன்ஏ, ஆர்என்ஏ சேதம், மாரடைப்பு, கரோனரி தமனி பிரச்சனைகள், உயர் இரத்த அழுத்தம், மலட்டுத் தன்மை, புற்றுநோய், எலும்பு தேய்மானம், கல்லீரல் பாதிப்பு, சிறுநீரகப் பிரச்சனைகள், தோல் நோய்கள் போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்துவது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி