வீட்டு உபயோக சிலிண்டர் கிடைக்காமல் போகலாம்.. ஆனந்த் சீனிவாசன்

27பார்த்தது
வீட்டு உபயோக சிலிண்டர் கிடைக்காமல் போகலாம்.. ஆனந்த் சீனிவாசன்
இரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே போர் நடந்து வரும் சூழ்நிலையில், இந்தியாவில் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்னும் 2 வாரங்கள் இந்த போரானது நீடித்தால் எரிவாயு இறக்குமதி பாதிக்கப்பட்டு, வீட்டு உபயோக சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் கூறியுள்ளார். மேலும் வணிக சிலிண்டர் தட்டுபாடால் உணவகங்களை திறக்கமுடியாமல் போகும் நிலை ஏற்படும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி