“மெத்தனமாக செயல்படக்கூடாது”.. தவெக அரசுக்கு கனிமொழி வலியுறுத்தல்

10பார்த்தது
கோவை சூலூர் அருகே சாக்லேட் வாங்கித் தருவதாக கூறி, 10 வயது சிறுமியை பைக்கில் கடத்திச் சென்று கொலை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து கனிமொழி எம்பி வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “"குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக கடந்த சில வாரங்களாக வன்முறைச் சம்பவங்கள் தொடர்கிறது. புதிய அரசு மெத்தனமாக செயல்படாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். 

நன்றி: Newstamil24x7

தொடர்புடைய செய்தி