அம்மா ஆட்சி வேண்டும் என்றவர்கள் இன்று திமுக ஏஜண்டுகளாக செயல்படுவது வெளிச்சமாகியுள்ளது என டிடிவி தினகரன் கூறியுள்ளார். மேலும், "புதிய கட்சி தொடங்குவது எளிதல்ல; பதிவு செய்யவே 6 மாதங்கள் ஆகும். யாராவது கட்சி தொடங்குவதாக சொன்னால் மக்கள் ஏமாற வேண்டாம். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொண்டர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.