‘பாஜக-வை சீண்ட வேண்டாம்’.. ஜெகன் மோகன் ரெட்டி பேச்சை கேட்ட விஜய்

75பார்த்தது
‘பாஜக-வை சீண்ட வேண்டாம்’.. ஜெகன் மோகன் ரெட்டி பேச்சை கேட்ட விஜய்
சென்னையில் நடைபெற்ற சகோதரர் இல்ல திருமண விழாவில் பங்கேற்க ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி வருகை தந்திருந்தார். அதில், தவெக தலைவர் விஜய்யும் கலந்துகொண்டார். அப்போது ஜெகன் மோகன் ரெட்டி, "நீங்கள் தேவையில்லாமல் பாஜக-வை சீண்ட வேண்டாம். எதிர்ப்பு என்பது ஆளுங்கட்சியான திமுக மீது மட்டுமே இருக்கட்டும். தற்போதைய பிரச்சனைகளுக்கு பாஜக-வை சீண்டியதே காரணம்" என விஜயிடம் கூறினாராம்.

தொடர்புடைய செய்தி