“காங்கிரஸை நம்பி மீன் மாதிரி மாட்டிக்காதீங்க”.. விஜய்க்கு விஜயபிரபாகரன் அட்வைஸ்

46பார்த்தது
“காங்கிரஸை நம்பி மீன் மாதிரி மாட்டிக்காதீங்க”.. விஜய்க்கு விஜயபிரபாகரன் அட்வைஸ்
கடலூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.09) தேமுதிக மாநாடு நடைபெற்றது. அப்போது பேசிய அவர், “விஜய் அண்ணா, சின்ன அட்வைஸ் ஒரு தம்பியா சொல்கிறேன், உங்க அண்ணனோட மகனா சொல்றேன். காங்கிரஸ் பேரம் பேசுறதுக்காக ஜனநாயகனுக்கு சப்போர்ட் பண்றாங்க. தூண்டில் போடுறாங்க. நம்பி மீன் மாதிரி மாட்டிக்காதீங்க. கூட்டணிக்கு வர்ற மாதிரி உங்கள உசுப்பேத்தி, இப்ப இருக்குற இடத்துல தான் இருப்பாங்க. பிடிச்சாலும் பிடிக்காட்டாலும் ஏத்துக்கோங்க.. ஏன்னா உங்க நல்லதுக்கு சொல்றேன்” என்றார்.

தொடர்புடைய செய்தி