நடிகர்களின் பின்னால் செல்லாதீர்கள்! - ரஜினிகாந்த் அட்வைஸ்

11பார்த்தது
குடி பழக்கத்துக்கு இளைஞர்கள் அடிமையாகக்கூடாது என நடிகர் ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் இன்று (ஏப்., 08) செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைவரும் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். மாணவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். படிக்கும் நேரத்தை விட்டுவிட்டால் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்படுவர். நடிகர்களின் பின்னால் செல்லாதீர்கள். கீழே விழுந்து அடிபட்டால் உங்களுக்குதான் கஷ்டம் என தெரிவித்தார். 

நன்றி: News Tamil 24x7

தொடர்புடைய செய்தி