'ஏழை விவசாயிகள் வயிற்றில் அடிக்காதீங்க'.. முதல்வர் விஜய்க்கு கண்டனம்

10097பார்த்தது
'உங்க வீட்டுப் பிள்ளைனு சொல்லி ஏழை விவசாயிகள் வயிற்றில் அடிக்காதீங்க' என்று முதலமைச்சர் விஜய்க்கு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளின்  கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என்று தவெக வாக்குறுதி அளித்திருந்தது. இந்த நிலையில், ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்ததை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  நன்றி: சன் செய்திகள்

தொடர்புடைய செய்தி