இதய நோய்க்கான இந்த முக்கிய அறிகுறிகளை கவனிக்காமல் விடாதீர்கள்!

26பார்த்தது
இதய நோய்க்கான இந்த முக்கிய அறிகுறிகளை கவனிக்காமல் விடாதீர்கள்!
நெஞ்சு வலி மற்றும் இடது கையில் ஏற்படும் அதிகப்படியான வலி ஆகியவை இதய நோய்க்கான மிக முக்கியமான பொதுவான அறிகுறிகளாகும். இது தவிர, மூச்சு விடுவதில் சிரமம், திடீர் படபடப்பு மற்றும் அதிகப்படியான வேர்வை போன்றவையும் இதயம் தொடர்பான பாதிப்பை உணர்த்தலாம். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது உயிரைக் காக்கும்.

தொடர்புடைய செய்தி