'எம்எல்ஏ-க்களை வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல் தண்ணீரை வாங்குங்கள்'

6பார்த்தது
'எம்எல்ஏ-க்களை வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல் தண்ணீரை வாங்குங்கள்'
எம்எல்ஏ-க்களை வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், கர்நாடகாவிடமிருந்து நமக்கு வர வேண்டிய தண்ணீரை வாங்குவதிலும் CM கவனம் செலுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வலியுறுத்தியுள்ளார். அவரது X பதிவில், காவிரி நீரைத் திறந்து விட முடியாது என் அம்மாநில அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றிய CM, கர்நாடக அமைச்சரின் இந்தப்பேச்சுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்? என கேள்வியெழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி