தாராபுரம் இடைத்தேர்தலில்
திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து
திமுக தலைவர்
மு.க.ஸ்டாலின் இன்று (அக்.2) பரப்புரை மேற்கொண்டார். அப்போது, “குழந்தைகள் சொல்லிவிட்டார்கள் என்று ஓட்டை மாற்றிப் போட்டுவிடாதீர்கள். அந்தக் குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்து உதயசூரியனுக்கு ஓட்டுப் போடுங்கள்” என அவர் பேசினார். மேலும், தவெக அரசை கடுமையாக விமர்சித்து
மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.