'வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது சிரிக்கக்கூடாது'.. எச்சரித்த அதிகாரிகள்

0பார்த்தது
'வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது சிரிக்கக்கூடாது'.. எச்சரித்த அதிகாரிகள்
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்தல் அலுவலர்களுக்கு கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் சில அறிவுறுத்தல்கள் வழங்கினார். அதன்படி, “வாக்கு எண்ணும் பணியின் போது சிரிப்பு, கோபம், பதற்றம் போன்ற எந்த உணர்ச்சியும் இருக்கக் கூடாது ஏஜென்ட் யாராவது தெரிந்தவர் என்று கை காண்பித்தால் ரியாக்சன் பண்ண வேண்டாம். போனோமா, பணியை முடித்தோமா வந்தோமா என்று இருக்க வேண்டும்” என்றார்.

தொடர்புடைய செய்தி