"அமைச்சரா இருந்துட்டு பொய் பேசாதீங்க".. திமுக நிர்வாகி சாடல்

2168பார்த்தது
"அமைச்சரா இருந்துட்டு பொய் பேசாதீங்க".. திமுக நிர்வாகி சாடல்
தாராபுரத்தில் மின்வெட்டு ஏற்படுவதற்கு மழை மற்றும் காற்று இல்லாததே காரணம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியதாக வெளியான கருத்துக்கு, திமுக செய்தி தொடர்பாளர் நாக நந்தினி பதிலளித்துள்ளார். அதில், “தாராபுரம் வாங்க.. இங்கு Wind Mill எல்லாம் நன்றாக சுற்றிக்கொண்டிருக்கிறது. காற்றும் நன்றாக வீசுகிறது. ஆனால், காற்றே இல்லை என அமைச்சர் கூறுகிறார். இதை எங்கள் ஊர் மக்கள் பலரும் கேட்கிறார்கள். அமைச்சராக இருந்துகொண்டு பொய் பேசாதீர்கள்” என சாடினார்.

தொடர்புடைய செய்தி